Kalachikai Powder l கழற்சிக்காய் பொடி 100g
Original price was: ₹169.00.₹139.00Current price is: ₹139.00.
Kalachikai Powder l கழற்சிக்காய் பொடி 100g
Original price was: ₹169.00.₹139.00Current price is: ₹139.00.
Kalachikai Powder l கழற்சிக்காய் பொடி 100g
Introduction. Kalarchikai or Caesalpinia Bonducella CapsulesEvery month, a woman’s reproductive system undergoes certain natural changes to prepare the body for probable fertilization of the ovarian egg and subsequent pregnancy
நம் நாட்டு வேலிகளிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பயிராகும் ஒரு கொடி கழற்சிக்கொடி ஆகும். இது இறைவனைப் போலத் தானாய் வந்து தயை செய்யும் ஒரு மூலிகை ஆகும். ஊமத்தங்காய் போல காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டது. ஆனால், சற்று சிறியதும் முட்டை வடிவினதுமான காய்களைக் கொண்டது. இதன் விதைகள் மிகவும் கடினமானவை. உள்ளிருக்கும் பருப்புகள் முந்திரியைப் போல மென்மையும், வண்ணமும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்பு குணம் கொண்டவை ஆகும். கல்லுக்குள் ஈரம் என்று சொல்வார்கள். அது போல தன்மையில் தடினமானதாகத் தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியவையாக விளங்குகின்றன. Caesalpinia bonducella என்பது கழற்சிக்காயின் தாவரப் பெயர் ஆகும். Fever nut, Bonduc nut, Molucca Bean என்பவை ஆங்கிலப் பெயர்களாகும். குபேராக்ஷி, வஜ்ஜிர பீஜம் என்பவை கழற்சிக்காயின் வடமொழிப் பெயர்களாகும். கச்சக்காய், களிச்சக்காய் என்றெல்லாம் தமிழில் குறிப்பிடுவ துண்டு. இதன் இலை, வேர், பட்டை, விதைகள், விதைகளின் மேலோடு ஆகியன மருத்துவத்துக்கு பயன்படுகின்றன.
Dosage
Side Effects
There are no known side effects with this herb. Seek medical advice for its use during pregnancy.
Harvesting & Manufacturing Methodology:
All our herbs are Harvested Organically, dried, and pulverized with no chemical interactions ensuring 100% natural herbal powders.
Disclaimer:
The information on the Site is provided for educational or information purposes only; please consult your own healthcare practitioner before use
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review